\
திண்டுக்கல்: முழு பொதுமுடக்க அறிவிப்பால் உயர்ந்த காய்கறி விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: முழு பொதுமுடக்க அறிவிப்பால் உயர்ந்த காய்கறி விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: முழு பொதுமுடக்க அறிவிப்பால் உயர்ந்த காய்கறி விலை - பொதுமக்கள் அதிர்ச்சி
Published on

திண்டுக்கல்லில் காய்கறி விலை திடீரென அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நாளைமுதல் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்று அனைத்து இடங்களிலுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் காய்கறி விலை அதிகரித்து இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

குறிப்பாக திண்டுக்கல் கடைவீதியிலுள்ள மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை மும்மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com