குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னை வந்தன வாக்குப்பெட்டிகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னை வந்தன வாக்குப்பெட்டிகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னை வந்தன வாக்குப்பெட்டிகள்
Published on

குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் சென்னை வந்து சேர்ந்தன. டெல்லியிலிருந்து எடுத்து வரப்பட்ட இப்பொருட்கள் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பொருட்கள் வைக்கப்பட்ட அறையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூலை 17ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியிலும் மாநிலத் தலைநகர்களிலும் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com