தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா விஜயகாந்த் திடீர் விமர்சனம் ஏன்?
எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா விஜயகாந்த் திடீர் விமர்சனம் ஏன்?
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக்கவில்லை என்று கூறிய அவர், சசிகலாவை வரவேற்கும் விதமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.