மக்களவைத் தேர்தல் - 2024 | யாருடன் கூட்டணி..? பிரேமலதா பேட்டி...

அதிமுக, பாஜக என இருபெரும் கட்சிகளில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறிய பதிலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com