விஜயகாந்த் புகைப்படத்தை தன் கையில் டாட்டூ போட்டுக்கொண்ட பிரேமலதா!

மறைந்த தனது கணவர் விஜயகாந்த் உருவத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டாட்டூ கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜயகாந்த் முகத்தை டாட்டூவாக போட்டுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் முகத்தை டாட்டூவாக போட்டுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த்புதிய தலைமுறை

கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் வருகின்றனர்.

பிரேமலதா விஜயகாந்த் டாட்டூ
பிரேமலதா விஜயகாந்த் டாட்டூபுதிய தலைமுறை
விஜயகாந்த் முகத்தை டாட்டூவாக போட்டுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த்
மயிலாடுதுறை - 24 மணி நேரத்தில் மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள்: பலூன் மூலம் விண்ணில் செலுத்தி சாதனை

இந்நிலையில் விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் உருவத்தை தேமுதிக பொதுச்செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மகிழ்ச்சியாக கையில் டாட்டூ போட்டுக்கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com