தமிழ்நாடு
வெளியான கருத்து கணிப்பு.. ஒரே போடு போட்ட பிரேமலதா! திமுகவிற்கு அதிர்ச்சி!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கான கருத்துக்கணிப்பு வெளியான நிலையில், ஆட்சி அதிகாரம் குறித்த கேள்விக்கு 2 நாட்களில் எல்லாம் தெரிந்துவிடும் என்றும், 4ஆம் தேதி சொல்கிறேன் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
