இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.. தவெக தலைவர் விஜயின் செயல்! பாராட்டிய பத்திரிகையாளர்!

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் நிலையில், விஜயும் பங்கேற்றுள்ளார். இதில் கட்சி அடையாளம் இடம்பெறவில்லை.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com