தமிழ்நாடு
தொடரும் கனமழை... செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கையாக நீர் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை ஏரிகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.