தமிழ்நாடு
எங்கள் ஊரில் இப்படியொரு பிரம்மாண்டமான செஸ் போட்டியா? வியப்பில் பூஞ்சேரி கிராம மக்கள்
எங்கள் ஊரில் இப்படியொரு பிரம்மாண்டமான செஸ் போட்டியா? வியப்பில் பூஞ்சேரி கிராம மக்கள்
இத்தனை பிரம்மாண்டமான 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி தங்கள் ஊரில் நடக்கிறதா என பூஞ்சேரி கிராம மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.