\
பாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)

பாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)

பாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ''ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றால் நிச்சயமாக நான் மகிழ்ச்சி அடைவேன். பாராட்டுகிறேன். ஆனால் என்னுடைய விருப்பம், ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே. இதனை இன்று நேற்று அல்ல. ஆரம்பம் முதலே நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில் யாராக இருந்தாலும் பாஜகவில் சேருங்கள் என்றே சொல்லுவேன்'' என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com