தமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)

தமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)

தமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேசியுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com