"அமோனியா கசிவை சரிசெய்ய நடவடிக்கை" - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

எண்ணூரில் கொரமண்டல் ஆலையின் குழாயில் (கடலில் அமைத்துள்ள குழாய்) ஏற்பட்டுள்ள திரவ அமோனியா கசிவை சரிசெய்ய போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com