பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஹெரன்பாலுக்கு 2 நாட்கள் சிபிஐ காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஹெரன்பாலுக்கு 2 நாட்கள் சிபிஐ காவல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஹெரன்பாலுக்கு 2 நாட்கள் சிபிஐ காவல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹெரன்பாலை, சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க  கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் தேதி சிபிஐ அருளானந்தாம், பாபு, ஹெரன்பால் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில் இவர்களில் ஹெரன்பாலை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில்  மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் ஹெரன்பாலை 2 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com