தமிழ்நாடு
விவசாய கடன் ரத்து: அரசியல் தலைவர்கள் கருத்து - வீடியோ!
விவசாய கடன் ரத்து: அரசியல் தலைவர்கள் கருத்து - வீடியோ!
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் முதல்வரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்