\

“அண்ணாமலை நிறைய பொய் சொல்வார்.. அதையே வேலையா வச்சிருக்கார்” - ராமசுப்ரமணியன்! #PTTalks

“இந்து மதத்தில் காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் உதயநிதி பேசவில்லை. மாறாக சனாதனத்தில் உள்ள மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டுமென்று பேசினார்”
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com