பயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு

 பயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு
 பயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கூறப்படும் நிலையில் சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியலை போலீசார் வெளியிட்டுள்ளனர். 

பதிவெண்ணை வைத்து வாகனங்களை கண்டறியும் சோதனையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். INNOVA, SWIFT, XYLO ஆகிய கார்களை அடையாளமாக கொண்டு காவல்துறையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com