\
மெரினாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் - ஏன் தெரியுமா?

மெரினாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் - ஏன் தெரியுமா?

மெரினாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் - ஏன் தெரியுமா?
Published on

சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மெரினா கடற்கரைப் பகுதியில் புகைப்படக்காரரை வெட்டியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து
கொண்ட 3 சிறார் உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடற்கரைக்கு வருவோரின் பாதுகாப்பை
அதிகரிக்கும் வகையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com