கோயம்பேட்டில் கார் தீப்பிடித்ததில் பெண் பயணி உயிரிழப்பு- விபத்து குறித்து போலீசார் விசாரணை

கோயம்பேடு பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com