போலீசாரை கேலி செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி அதியமான் கோட்டையில் போலீசாரை கேலி செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட மதன்குமார், ரித்திக் ரோஷன், ஆதிசேஷன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றவழக்கில் நிபந்தனை ஜாமினுக்கு கையெழுத்திட வந்தபோது டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சிக்கினர்.