கிருஷ்ணகிரி: வாங்கியக் கடனுக்காக வீட்டை இடித்துத் தள்ளிய நபர் மீது போலீசார் வழக்கு

போச்சம்பள்ளி அருகே சகிலாபானு மற்றும் அவரது மகன் முபாரக், கடந்த 2018-ல் சிவன் என்பவரிடம் வாங்கிய 1.5 லட்சம் கடனுக்கு வட்டி கட்டாததால், பெக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்துத் தள்ளிய சிவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com