\
பணியில் இருந்தபோது திடீர் நெஞ்சு வலி.. சென்னை காவல் ஆணையர் மருத்துவமனையில் அனுமதி

பணியில் இருந்தபோது திடீர் நெஞ்சு வலி.. சென்னை காவல் ஆணையர் மருத்துவமனையில் அனுமதி

பணியில் இருந்தபோது திடீர் நெஞ்சு வலி.. சென்னை காவல் ஆணையர் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகரக காவல் ஆணையராக இருப்பவர் சங்கர் ஜிவால். சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனே அருகிலிருந்த காவலர்கள், காவல் ஆணையரின் சொந்த வாகனத்தில் அவரை காவல்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com