பாமக நிறுவனர் ராமதாஸ் டூ பேத்தி சங்கமித்ரா - இது பாமக சினிமா ஸ்டோரி

பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளுமான சங்கமித்ரா 'அலங்கு' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமா துறையில் அறிமுகமாகிறார்.இது குறித்த கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com