தமிழ்நாடு
”நான் சாகவில்லை; உயிரோடுதான் இருக்கிறேன்” - அன்புமணியை மறைமுகமாக விமர்சித்த பாமக எம்.எல்.ஏ!
“இறந்தவர்களுக்குதான் கூட்டுப்பிராத்தனை செய்வார்கள் . நான் சாகவில்லை . உயிரோடுதான் இருக்கிறேன். ” பாமக எம்.எல்.ஏ அருள். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்..