தருமபுரியில் அடித்து ஆடும் மாம்பழம்.. பதுங்கி பாய்ந்த சூரியன்? யாருக்கு சாதகம்?

தருமபுரி - என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மற்றும் திமுக வேட்பாளர் மணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது சௌமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார்; மீண்டும் அவர் எழுவாரா? அல்லது சூரியன் உதிக்குமா?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com