பாஜக பக்கம் சாய்ந்தது பாமக.. கூட்டணி உறுதி? - கசியும் தகவல்கள்

நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக பாஜக, பாமக இடையே கூட்டணி உறுதி என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நமது செய்தியாளர் ஸ்டாலின் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com