“அரசியல் ஞான ஒளியை நான் பெறவில்லை; என்ன செய்வது?” - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்த ராமதாஸ்!

‘அவருக்கு (பாமக நிறுவனர் ராமதாஸ்) வேறு வேலை இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, “முதலமைச்சரைப்போல் பிரகாச ஞான ஒளி எனக்கு இல்லை; அரசியல் ஞான ஒளியை நான் பெறவில்லை” என ராமதாஸ் பதிலளித்துள்ளார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com