\
மோடி
மோடிPT

மக்களவை தேர்தல்|”ஒரு டீக்கடைகாரருக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா?”- பிரதமர் மோடி

”மேட்டுப்பாளையத்தில் தேயிலை தோட்டம் இருக்கிறது. ஒரு டீக்கடைகாரனுக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா? ”என்று கேட்டு மோடி உரையை ஆரம்பித்தார்.
Published on

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி, “இந்த மேட்டுப்பாளையத்தில், உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். மேட்டுப்பாளையத்தில் தேயிலை தோட்டம் இருக்கிறது. ஒரு டீக்கடைகாரனுக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா?”என்று கேட்டு உரையை ஆரம்பித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com