\
மோடி
மோடிPT

”சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு; திமுகமீது மக்கள் கோபத்தில் உள்ளனர்” - பிரதமர் மோடி!

”சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு; திமுகமீது மக்கள் கோபத்தில் உள்ளனர்” - பிரதமர் பேச்சு!
Published on: 

மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் திமுக, சனாதனதர்மத்திற்கு எதிராக பேசியதால் மக்கள் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்களின் இந்த கோபம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி இதை பற்றி திமுகவிடம் கேள்வி கேட்கவேண்டும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி திமுகவின் கூட்டணியில் உள்ளது. ” என்றார்.

மோடி
கோவை: பாஜக தொண்டர்களுடன் மறியல் - அண்ணாமலை மீது இரு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com