பிரதமர் அர்ப்பணிப்பு: எரிவாயுக் குழாய் திட்டங்களின் பயன்கள் என்னென்ன?

அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பைப் லைன் திட்டங்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இத்திட்டத்தில், செங்கல்பட்டு முதல் சாயல்குடி வரை 488 கிலோமீட்டர் இயற்கை எரிவாயுக்குழாய் 2,793 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. (தடம்- எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி,நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி) ஆசனூரில் புதிய பைப்லைன் முனையம் திறக்கப்படுகிறது.

இந்த பைப் லைன் திட்டங்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com