தமிழ்நாடு
"ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக தலைவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்; ஆனால் மோடி மட்டும்" கு.கார்த்திகேயன்
நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை
முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
