\
சீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி

சீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி

சீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி
Published on

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார். இதன் பின்பு பல்வேறு மாமல்லபுரம் சிற்பங்களை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கி வருகிறார். 

மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் மோடியை சந்தித்த சீன அதிபர் கைகுலுக்கினார். 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. சீன அதிபரை வரவேற்ற மோடி நீண்ட நேரம் அவரிடம் உரையாடினார். 

இதையடுத்து அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள மாமல்லபுர சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு மோடி விளக்கம் அளித்தார். இதனையடுத்து மாமல்லபுரத்தின் பல்வேறு சிற்பங்களின் பெருமைகளை சீன அதிபருக்கு விளக்கி வருகிறார் மோடி. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com