\
மாணவர்களை விஞ்சிய மாணவிகள்!

மாணவர்களை விஞ்சிய மாணவிகள்!

மாணவர்களை விஞ்சிய மாணவிகள்!
Published on

ப்ளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்களை விட மாணவிகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.92.1 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.5 சதவிகிதமும், மாணவர்கள் 89.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் ஆயிரத்து 171 மாணவ- மாணவிகள் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 330 பேர் மட்டுமே. மாணவிகளின் எண்ணிக்கை 841. மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்திலும் மாணவிகளே முந்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com