\
பெண்கள் ஓட்டி பெண்களே பயணிக்கும் பிங்க் ஆட்டோ!

பெண்கள் ஓட்டி பெண்களே பயணிக்கும் பிங்க் ஆட்டோ!

பெண்கள் ஓட்டி பெண்களே பயணிக்கும் பிங்க் ஆட்டோ!
Published on

பெண்களை பொருளாதார நிலையில் கைதூக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தன்னார்வ தொண்டு நிறுவனம்.

பிங்க் ஆட்டோ என்ற பெயரில் முதற்கட்டமாக 8 பேருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ள இந்நிறுவனம், இதுவரை 200 பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து உரிமம் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com