முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து - படத்தொகுப்பு

முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து - படத்தொகுப்பு
முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து - படத்தொகுப்பு

பதவியேற்பு விழாவையடுத்து, முதல்வர் மு.க ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். மு.க ஸ்டாலின், துரைமுருகனுடன் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com