இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?

இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?
இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 4-ஆவது முறையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகளும் உயர்ந்துள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50, டீசல் லிட்டருக்கு ரூ.3.57 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: காய்ச்சல் முதல் இருதய நோய் வரையிலான மருந்துகளின் விலை 10 சதவீதம் உயர்வு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com