சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலத்தில் இருப்பது யார்? சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் என்ன என்பது பற்றி சிபிஐ விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com