தமிழ்நாடு
“ஞானசேகரன் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” உயர்நீதிமன்றத்தில் மனு
ஞானசேகரன் மீதான பிற 20 வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர், மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஞானசேகரன் மீதான பிற 20 வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர், மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயல் கிடைக்காது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.