\
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்
Published on: 

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் தென்காசி சட்டமன்ற உறுப்பினராகவும், 2006 ஆம் ஆண்டு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com