\
மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!

மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!

மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!
Published on: 

நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  மேலும் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com