\
கோயில்களில் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி!

கோயில்களில் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி!

கோயில்களில் 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி!
Published on: 

தமிழகத்தில் உள்ள கோயில்களில் வருகிற 16 ஆம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 100 பேர்களுக்கு மிகாமல் குடமுழுக்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குடமுழுக்கு நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகத் அரசு தெரிவித்துள்ளது. தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com