தமிழ்நாடு
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி - முதல்வர்
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி - முதல்வர்
மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
அண்மையில் மாவட்டங்களுக்கு உள்ளான இடையேயான போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்த நிலையில், மக்கள் தொடர் கோரிக்கையை வைத்ததின் அடிப்படையில் வரும் 7 ஆம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமையிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே செயல்பட அனுமதியளிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அதே போல பயணியர் ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.