\
நாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை அரசு பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி

நாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை அரசு பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி

நாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை அரசு பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி
Published on

நாடக கலைஞர்கள், வாத்தியங்களை அரசுப் பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே நாடக கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com