\
ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்

ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்

ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஒரு மாத கால பரோலில் இன்று வெளிவந்தார் பேரறிவாளன்.

முன்னதாக சிறைகளில் பரவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் அவரின் தாயார் அற்புதம் அம்மாள். அதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு ஒரு மாதகாலம் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று அவர் பரோலில் வெளிவந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com