கொரோனாவால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்,முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தேவையா? கே.பாலகிருஷ்ணன்

கொரோனாவால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்,முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தேவையா? கே.பாலகிருஷ்ணன்

கொரோனாவால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்,முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தேவையா? கே.பாலகிருஷ்ணன்
Published on

கொரோனாவால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.இந்த நேரத்தில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தேவையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது, மரணங்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது.  மருத்துவர்கள் மரண எண்ணிக்கையை கூட சரியாக கணக்கிடவில்லை, ஊதியம் தரவில்லை. மக்களோ நிலைகுலைந்துள்ளனர் ஆளும் கட்சியினர் கவலை ஏதுமின்றி முதல்வர் வேட்பாளர் சர்ச்சையில் உள்ளது. நீரோவை மிஞ்சுகிறார்கள்.தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com