மருது சகோதரர்கள் கோட்டை: சுற்றுலாதலமாக்க பொதுமக்கள் கோரிக்கை

மருது சகோதரர்கள் கோட்டை: சுற்றுலாதலமாக்க பொதுமக்கள் கோரிக்கை

மருது சகோதரர்கள் கோட்டை: சுற்றுலாதலமாக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகேயுள்ள மருது சகோதரர்களின் சங்கரபதிகோட்டையை சுற்றுலாதலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

200ஆண்டுகள் பழமையான இந்த கோட்டை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையை சுற்றுலாதலமாக அறிவித்து, அதற்காக நிதி ஒதுக்குவதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com