விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்.. தொண்டர்கள் வெள்ளத்தில் கோயம்பேடு!

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை ஒட்டி தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும், நிர்வாகிகளும் பேரணியாக செல்லும் நிலையில், கோயம்பேடு மக்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com