\
”விவேக் திரும்பி வந்து விடுவார் என நம்பினேன்”  - நடிகர்கள் புகழஞ்சலி

”விவேக் திரும்பி வந்து விடுவார் என நம்பினேன்” - நடிகர்கள் புகழஞ்சலி

”விவேக் திரும்பி வந்து விடுவார் என நம்பினேன்” - நடிகர்கள் புகழஞ்சலி
Published on

விவேக் திரும்பி வந்து விடுவார் என நம்பியதாக, விவேக்குக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

விவேக் மாதிரியான மனிதர்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி கூறினார்.

சமூக பிரச்னைகளை தனது வசனங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்தவர் விவேக் என நடிகர் பிரபு கூறினார்.

விவேக் எங்கேயும் செல்லவில்லை என நடிகர் வடிவேலு கண்ணீருடன் தனது இரங்கலை தெரிவித்தார்.

விவேக் ஒரு அற்புதமான எழுத்தாளர் என நடிகர் ராதாரவி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com