\

தொடர் விடுமுறையை குடும்பம் குடும்பமாக கொண்டாடும் மக்கள்...!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் நேற்று அலைமோதியது. குடும்பம் குடும்பமாக வந்திருந்த பொதுமக்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com