“வெள்ளநீரை அகற்றவில்லை” - அமைச்சர் சேகர் பாபுவை முற்றுகையிட்ட வண்ணாரப்பேட்டை மக்கள்! #Video

“குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை அகற்றவில்லை. குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பலமணி நேரமாக தவித்து வருகிறோம்” எனக்கூறி அமைச்சர் சேகர் பாபுவிடம் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com