விஜயகாந்த் இறுதி ஊர்வலம்
விஜயகாந்த் இறுதி ஊர்வலம்PT

அலை அலையாய் குவியும் கூட்டம்.. விஜயகாந்த் உடலை காண வழி நெடுகிலும் காத்துக்கிடக்கும் மக்கள்!

இறுதி சடங்கு முடிவதற்கு இன்னும் சில மணி நேரமாவது ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திட்டமிட்டப்படி அவரை அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினரும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர்.

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலானது கோயம்பேட்டிலிருக்கும் அவரது அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்காக இறுதி ஊர்வலமும் நடந்துக்கொண்டிருக்கிறது. இறுதி சடங்கு முடிவதற்கு இன்னும் மூன்று மணி நேரமாவது ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திட்டமிட்டப்படி அவரை அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு காவல்துறையினரும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் கூட்டமும் அலைமோதிக்கொண்டிருக்கின்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com